உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தூத்துக்குடி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்தவரிடம் 900 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி, லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், லெவிஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவரது வீட்டில் 1,000 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு, பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்தார். இவர் மீது தென்பாகம் மற்றும் மதுவிலக்கு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட மதுவிலக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, "எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது…