Hindu Tamil Thisai
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பஞ்சாபில் இன்று தொடக்கம்
ஜலந்தர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தரில் இன்று தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மலேசியா - சீனா அணிகளும், 3.15 மணிக்கு நடை…