Daily Thanthi
“ஜெயிலர் 2” படத்தில் சந்தானம் ஏன் நீக்கப்பட்டார்?- படக்குழுவினர் விளக்கம்
படத்தின் சில காட்சிகளை நீக்குவது இயக்குநரின் தனிப்பட்ட முடிவு என்றும், இதனால் படத்தின் ஒட்டுமொத்த தரத்திற்கு எந்தவித குறையும் ஏற்படவில்லை என்று ‘ஜெயிலர் 2’ படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்ரவர்த்தி…