உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கதைகள்… சேலம் அருங்காட்சியகத்தில் ஒரு வரலாற்றுப் பயணம்!

சில கற்கள் பேசுவதில்லை. ஆனால், அவற்றைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் ஒரு காலத்தின் கதையைச் சொல்லத் தொடங்கிவிடும்! ஒரு கற்சிற்பத்தின் உருவம், வீரனின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல், கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் எனச் சேலம் அரசு அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அவற்றின் பின்னணியைத் தெரிந்துகொண்டால், சிற்பங்களைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அவை உருவான காலத்தையும் புரிந்துகொள்ள முடியும்…