உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மணிப்பூரில் இரு குழுக்களிடையே துப்பாக்கிச் சண்டை: 3 பேர் பலி

மணிப்பூரின் நோனேயில் இரு குழுக்களிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. காலையில் கெக்ரு நாகா கிராமத்தில் தொடங்கிய இந்த சண்டை, காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் பல மணிநேரம் நீடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று காவல் துறையினர்…