உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“டெல்லியில் அனைத்து கடைகளையும் பாஜக வலுக்கட்டாயமாக மூடியுள்ளது” - ராகுல் காந்தி ஆதங்கம்

புது டெல்லி: “டெல்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள அனைத்துக் கடைகளையும் பாரதிய ஜனதா கட்சி வலுக்கட்டாயமாக மூடியுள்ளது. இதனால் உள்ளூர் வணிகர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "நாங்கள் அனைவரிடமும், பேரணி மற்றும்…