உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தமிழக சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள்: ரூ.67 கோடியைத் தாண்டிய விற்பனை -மெகா டெண்டர் விடுத்த அரசின் பின்னணி

தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள், பெண்கள் சிறப்பு சிறை மற்றும் சீர்திருத்த பள்ளிகளில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் 'Freedom' மற்றும் 'சிறைச் சந்தை' பிராண்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இத்தொழிற்சாலைகளுக்கான 2027-28ஆம் ஆண்டின் மூலப்பொருட்கள் கொள்முதலுக்காக ரூ.67 கோடியில் மெகா டெண்டர் கோரப்பட்டுள்ளது.