உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை - சேலம் இடையே இன்று முதல் கூடுதல் விமான சேவை

சேலம், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து தினமும் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு 3.10 மணிக்கு வரும். அதன்பிறகு 3.40 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றடையும். அதேபோல் பெங்களூரூ- சேலம்-கொச்சிக்கும், அதே வழித்தடத்தில் மறுமார்க்கத்திலும் விமானம் இயக்கப்பட்டு வந்தது. மேலும், இண்டிகோ நிறுவனம் சார்பில்…