உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

புதுக்கோட்டை: 6 மாதம் கிடப்பில்; சி.எம் விசிட்டால் 2 நாளில் அவசரமாக சாலை பணி; கேள்விக்குறியான தரம்!

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் புதுக்கோட்டை வருகை காரணமாக கடந்த 6 மாத காலமாக முடங்கிக் கிடந்த சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது அசுர வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதையொட்டி, மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள…