Daily Thanthi
37 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் ராமராஜனின் “கரகாட்டக்காரன்”
ராமராஜன் நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ராமராஜன் - கனகா நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளியான படம் ‘கரகாட்டக்காரன்’. கிராமத்து மண் வாசனையில், கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், பட்டி.. தொட்டி.. எங்கும் பட்டையை கிளப்பியது. ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் இன்றும் தமிழின் சிறந்த…