Samayam Tamil
டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு: பல கடைகள் மூடல்!
தமிழக டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.