Indian Express Tamil
48 வருஷமா ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்கல; ஒரு கோக் பானத்தில் உயிர் வாழும் உலக பணக்காரர்: ஷாக்கிங் ரகசியம்
உலக புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட், 1970-களுக்குப் பிறகு இதுவரை ஒரு டம்ளர் குடிநீரைக் கூட அருந்தியதில்லை என்ற சுவாரசியமான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அவர் தனது விருப்பமான 'செர்ரி கோக்' (Cherry Coke) பானத்தின் மூலமே பெறுகிறாராம். மருத்துவ சிகிச்சைக்கு ரூ.85 கொடுத்தா போதும்; ரூ.20 வாட்டர் பாட்டிலை விட பெட்ரோல் கம்மி: சென்னையில் இருந்து இந்த நாடு பக்கம் தான் கோடீஸ்வர ஹெட்ஜ் ஃபண்ட் மேனேஜரான பில் அக்மேன், 'ஈக்விட்டி மேட்ஸ் இன்வெஸ்டிங்' (Equity Mates Investing) பாட்காஸ்ட்டில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். வாரன் பஃபெட்டுடன் இரவு உணவு சாப்…