Daily Thanthi
ரங்கநாதன் தெருவில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம்... போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!
சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சென்னையின் முக்கிய வணிகப் பகுதிகளில் ஒன்றான தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள்…