Maalaimalar
செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: சிறுமியின் தந்தையிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை
செங்கல் சூளை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். சிறுமி இவரது மகள் (வயது7). கடந்த 11-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, மறுநாள் அதிகாலை வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உள்ளூர் போலீசார் 10 நாட்களாக தீவிரமாக…