உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஹாங்காங் சிக்சஸ் தொடர்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆப்கானிஸ்தான்

ஹாங்காங் சிக்சஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஹாங்காங் சர்வதேச சிக்சஸ் (6 பேர் பங்கேற்கும் 6 ஓவர் போட்டி) கிரிக்கெட் போட்டி ஹாங்காங்கில் நடைபெற்றது. இதில் மோங் கோக்கில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி…