உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

விரைவில் நலம் ஏ.ஐ. செயலி மூலம் மருந்து வாங்கலாம்- அமைச்சர் அருண்ராஜ்

முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும் நலம் ஏ.ஐ. செயலியில் மருந்து, மாத்திரைகள் வாங்க முன்பதிவு செய்யலாம் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான உணவு வீதி என்ற திட்டத்தை முதலில் திருச்சியில் தொடங்கி வைக்க செல்கிறேன். தற்போது டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுக்குள்…