உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி ஷாப்பிங் உற்சாகம்: குரோம்பேட்டையில் குவிந்த பொதுமக்கள் - ஜிஎஸ்டி சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்: தீபாவளி ஷாப்பிங் செய்யப் பொதுமக்கள் படையெடுப்பால் ஸ்தம்பித்த சென்னை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.