உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கனமழையால் சாலைகள் சேதமடைந்ததாக பரவும் வதந்தி- கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் தயக்கமின்றி வரலாம்

பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சூப்பர் எல்நினோ சூப்பர் எல்நினோ தாக்கத்தால் அக்டோபர் மாத இறுதிவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மலைப்பகுதிகளில் தண்ணீரின்றி நீரோடைகள் வறண்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு…