IBC Tamil
2029இற்குள் 13,000 செவிலியர்களை நியமிக்க திட்டம்
நாட்டின் சுகாதார அமைப்பில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, 2027 முதல் 2029ஆம் ஆண்டுக்குள் 13,000 செவிலியர்களை நியமிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (1) டெம்பிள் ட்ரீஸில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அமைச்சர், 2025-2035ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரக் கொள்கை மற்றும் உத்திசார் திட்டத்தின் கீழ் கணிக்கப்பட்ட பணியாளர் தேவைகளின் அடிப்படையில் இந்த நியமனத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத்...