உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பிற்கான நேர்முகப் பரீட்சை : வெளியான முக்கிய அறிவிப்பு

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்களை, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் பணியாற்றும் பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத ஏனைய பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 3-(அ) தரத்திற்கு ஆட்சேர்...