Samayam Tamil
டாஸ்மாக் பணியாளர்களுக்கு குறைந்தது பணி - எல்லாம் ஆன்லைனில்
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளின் விற்பனை, சரக்கு இருப்பு விவரம் இனி நொடியில் கிடைக்கும். நவீன End to End System-ல் எல்லாம் துல்லியமாக கிடைக்க நடவடிக்கை. நவ.1ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி மூலம் சரக்கு இருப்பு பணிகள் நிறுத்தம் என அறிவிப்பு.