Maalaimalar
அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாடு தினத்தில் அரசு விடுமுறை வழங்க நடவடிக்கை- அமைச்சர் என்.ஆனந்த்
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா இன்று எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது:- நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது தமிழ் ஆசிரியர் என்னை ரொம்ப அடிப்பார். அப்போது என்னுடன் இருந்த நண்பர்கள் தமிழ் ஆசிரியரிடம் அடி வாங்க முடியாது. பிரெஞ்ச் பிரிவு பாடம் எடுக்கலாம் என்றனர். அடித்தாலும், உதைத்தாலும் தமிழ்தான் எனக்கு மூச்சு என்று சொன்னேன். தமிழை முறையாக உச்சரிப்பதில்லை…