Maalaimalar
போதிய தண்ணீர் கிடைக்காததால் கால்நடைகளுக்கு இரையாகும் இளம் நெற்பயிர்கள்
விவசாயிகளின் வியர்வையால் வளர்ந்த நெற்பயிர்கள், கால்நடைகளுக்கு இரையாகி உள்ளது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் காலதாமதமாக கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. சம்பா சாகுபடி இதனால் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை…