Maalaimalar
அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.2.31 லட்சம் கோடி
அக்டோபர் மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி வரி வசூல் 23 சதவீதம் அதிகரித்து ரூ.2.31 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. உள்நாட்டு விற்பனை மூலம் கிடைத்த மொத்த ஜி.எஸ்.டி வசூல் 16 சதவீதம் அதிகரித்து ரூ.1.59 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய் 42 சதவீதம் அதிகரித்து ரூ.72,246 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இந்த ரூ.2.31 லட்சம் கோடி வசூலில் மத்திய ஜி.எஸ்.டி ரூ.42,935 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி ரூ.51,340…