Puthiya Thalaimurai
'Zero Hour' பட்டியலை வெளியிட்ட ஈரான்.. ஆபத்தில் 8 நாடுகள்!
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், 8 நாடுகளின் பொருளாதார மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை குறிவைத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் எச்சரிக்கை. அமெரிக்கா-இஸ்ரேல் மீண்டும் தாக்கினால், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்கள் இலக்காகும் என தகவல். செய்தியாளர் - M.மீரா அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் 7 மாதங்களை கடந்தும் நடந்து வருகிறது. அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி தோல்வி அடைந்தால், ஈரான் மீது ராணுவ…