உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு குறித்து வெளியான தகவல்

இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான கடந்த 9 மாத காலத்தில், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 4,400 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, குறிப்பிடப்பட்ட காலத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 4,487.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 2,961.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்ததாக குறிப்ப...