Dinamani
கடைசி டி20: இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த நியூசிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் இன்று (நவம்பர் 1) நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 61 ரன்கள் எடுத்தார். அவரைத்…