Daily Thanthi
கள்ளக்குறிச்சியில் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத முடியவில்லை - தேர்வர்கள் போராட்டம்!
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு எழுத வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, தேர்வு மையங்களின் நுழைவாயில்கள் மூடப்பட்டதால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில்…