உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தூய்மைப் பணியாளர்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய பேராசிரியர்!

சிதம்பரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டிஎஸ்எஸ் சமூக அறக்கட்டளை சார்பில் நகராட்சி மற்றும் ரயில்நிலைய தூய்மைப் பணியாளர்களுக்கு மளிகை பொருகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், சிதம்பரம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வல்லம்படுகை ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 65 நபர்களுக்கு தலா ரூ. 810 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் தொகுப்புகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியருமான டி.எஸ்.எஸ். ஞானக்குமார் வழங்கினார். அதன் பின்னர் கொத்தங்குடிதெரு நகராட்சி பள்ள…