உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கண்ணன் ரவி மகன், துரைமுருகன் பேத்தி கல்யாணம்: யுவன் கச்சேரி, தனுஷ் விசிட், மாதம்பட்டி சாப்பாடு, அடடடா

தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக், செந்தாமரையின் திருமணம் இன்று திருவிழா போன்று நடந்தது. திருமணத்திலும், நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.