உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நைட்டு 2 மணிக்கு பல்லை காட்டும் சூரியன்; நள்ளிரவில் நடக்கும் மாரத்தான் போட்டி: வெளிச்சத்தில் மிதக்கும் டிஸ்கோ நகரம்

பூமி சுழலும் போது சூரியன் தோன்றி மறைவது வழக்கமான ஒன்று தான். ஆனால், சில நாடுகளில் தொடர்ந்து 60 மற்றும் 70 நாட்கள் சூரியன் மறையாமல் அதே இடத்தில் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த நாடுகளில் நள்ளிரவு 2 மணிக்கு கூட செம வெளிச்சமாக தான் இருக்குமாம். அது எந்த நாடுகள் என்பது குறித்து பார்க்கலாம். பக்கெட் லிஸ்ட்ல குறிச்சு வச்சுக்கோங்க; ஃபோட்டோ எடுத்தா இன்ஸ்டாகிராமே பிச்சிக்கும்: நவம்பரில் பார்க்க வேண்டிய இடங்கள் வல்பார்ட், நார்வே நார்வே நாட்டின் பிரதான நிலப்பரப்பிற்கும் வட துருவத்திற்கும் நடுவில் அமைந்துள்ள மிக முக்கியமான ஆர்க்டிக் ஆய்வு மையம் இது தான். ஆஸ்லோ (Oslo) மற்றும் டிரோம…