உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வேலைவாய்ப்பை ஏஐ பறிக்காது: சென்னை ஐஐடி வெள்ளை அறிக்கை வெளியீடு

சென்னை: இந்​திய வேலை​வாய்ப்​பு​களில் ஏஐ ஏற்​படுத்​தும் தாக்​கம் குறித்து சென்னை ஐஐடி வெள்ளை அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது. சென்னை ஐஐடி வாத்​வானி தரவு அறி​வியல் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு நிறு​வனத்​தின் கீழ் இயங்​கும் செயற்கை நுண்​ணறிவு பொறுப்பு மையத்தை சேர்ந்த ஆராய்ச்​சி​யாளர்​கள், இந்​தி​யாவில் வேலை​வாய்ப்​பு​களில் செயற்கை நுண்​ணறிவு ஏற்​படுத்​தும் தாக்​கம் குறித்து ஒரு வெள்ளை அறிக்​கையை தயாரித்​துள்​ளனர். ஐஐடி​யில் நடை​பெற்ற…