உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சௌதி அரேபியாவுக்கான சர்வதேச விமானங்கள் தொடர்ந்து ரத்து! ஆகாசா ஏர் நிறுவனம் அறிவிப்பு

வளைகுடா நாட்டில் நிலவும் பாதுகாப்புச் சூழல் காரணமாக, ஜெட்டாவுக்கான விமான சேவைகள் ரத்தை நவம்பர் 18-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஆகாசா ஏர் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ரியாத்துக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் நவம்பர் 30 வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அந்த விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள், ஜெட்டா, ரியாத் மற்றும் தம்மாமுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும்…