உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் ரூ.5.35 கோடியில் புதிய பூங்கா, நலவாழ்வு மையம் - மேயர் பிரியா திறந்து வைத்தார்!

சென்னை, சென்னை வளசரவாக்கம் மண்டலத்தில் ரூ.5.35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பூங்கா, நகர்ப்புற நலவாழ்வு மையம் உள்ளிட்ட 4 கட்டிடங்களை மேயர் பிரியா இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பூங்கா இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வளசரவாக்கம் மண்டலத்தில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூபாய் 5.35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்கா…