Daily Thanthi
குமரி: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை
குமரி, குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே விரிவிளை பள்ளிக்கல் பகுதியைச்சேர்ந்தவர் விஜயகுமாரி(வயது73). இவருடைய கணவர் இறந்துவிட்டார். இவர்களுடைய மகள் திருமணமாகி கோவையில் வசித்து வருகிறார். இதனால் விஜயகுமாரி மட்டும் இங்குள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் இவருக்கு உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஜயகுமாரியின் தம்பிகள் சதீஷ்குமார், கிருஷ்ணகுமார் நேற்று முன்தினம்…