Hindu Tamil Thisai
நியூஸிலாந்துடன் 3-வது போட்டியில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி
வெலிங்டன்: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி தலா 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதனால் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது…