IBC Tamil
தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்
முல்லைத்தீவு - விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலியை தொடர்ந்து சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவீரர் நாள் நிகழ்வுகள் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது. அதற்கமைய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. மாவீரர்களுக்காக அஞ்சலி இன்று தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் துய...