உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி உருவாக்க வேண்டும்; விஜய் கையால் ஏற்ற வேண்டும்; ஆதவ் அர்ஜூனா

தேசியக்கொடிக்கு இணையாக போற்றக்கூடிய ஒரு கொடியை தமிழகத்திற்கு உருவாக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என தமிழ்நாடு நாள் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார். இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் தமிழ் பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அந்தவகையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டங்…