உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சபரிமலை மண்டல பூஜை தரிசனம்: நாளை மறுநாள் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

சபரிமலை, கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை மறுநாள் (29-ந் தேதி) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மண்டல பூஜை சபரிமலை கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலம் நவம்பர் 16-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை மறுநாள் காலை 10…