உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் பிரமாண்ட பேரணி; ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுடெல்லி, ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் முறைகேடுகள் செய்ததாக தெரிவித்து எதிர்க்கட்சியினர் அவரை பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லியில் பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணி ராம்லீலா மைதானத்தை…