உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கண்ண ரவி மகன் திருமணத்தில் தம்பி ராமையா:அர்ஜுன் மகள் கல்யாணத்துக்கு ஏன் போகலனு கேட்கும் ரசிகர்கள்

தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் தீபக் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பி ராமையா கலந்து கொண்டார். அர்ஜுன் மகள் அஞ்சனா கல்யாணத்திற்கு செல்லாதவர் இங்கு வந்ததால் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.