Maalaimalar
நாங்குநேரியில் சொத்து தகராறில் தாத்தாவை வெட்டிக்கொன்ற பேரன்
கொலை சம்பவம் நாங்குநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் தளவாய் (வயது 75). இவரது மனைவி பெருமாள்தாய். சொத்து தகராறு இவர்களுக்கு 1 மகனும், 3 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளின் மகன் கிருஷ்ணராஜா (20). கிருஷ்ணராஜா ஓய்வு பெற்ற சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரான மறுகால்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ஆவார். தளவாய்க்கும், கிருஷ்ணராஜாவுக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு…