உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

மூதாட்டியிடமிருந்து சவுடி மற்றும் செயின் என மொத்தம் 11 சவரன் நகை பறிப்பு..

விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அருகே வீட்டின் முன்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த 82 வயது மூதாட்டியின் காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தங்க நகைகளைக் நள்ளிரவில் பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். சவுடியை பறிக்க இழுத்த போது மூதாட்டியின் காது அருந்ததாக கூறப்படும் நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.