Daily Thanthi
வடகாடு அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
புதுக்கோட்டை , வடகாடு அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மின்சாரம் தாக்கி சிறுவன் பலி புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே குளமங்கலம் வடக்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணாதுரை-கவிதா. இவர்களது மகன் ரூபன் (வயது 17). இவர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குளமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மைக் செட் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம்…