Hindu Tamil Thisai
“மீண்டும் 5 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாக இருக்க தயாராகுங்கள்”: காங்கிரசை சாடிய அமித் ஷா
சண்டிகர்: இண்டியா கூட்டணியின் டெல்லி பேரணியை கடுமையாக சாடியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மீண்டும் 5 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர தயராகுங்கள் என்று கிண்டல் செய்துள்ளார். சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித் ஷா, “பொய் சொல்வது, குழப்பத்தை உருவாக்குவது, எதிர்மறை கருத்தக்களைப் பரப்புவது, நாடாளுமன்றச் செயல்பாட்டை முடக்குவது, நாடாளுமன்ற விவகாரங்களை வீதிகளுக்குக் கொண்டு வந்து கூச்சலிடுவது ஆகியவையே காங்கிரஸ்…