Daily Thanthi
‘நடிகைகளை ஏளனமாக பார்க்காதீர்கள்... எளிதாகவும் நினைக்காதீர்கள்!’ - கீர்த்தி சனோன்
மும்பை, "நடிகைகளை எளிதாகவும் நினைத்து விடாதீர்கள். யார் என்ன பேசினாலும் 'ஐ டோன்ட் கேர்' என்ற ரீதியில் நாங்கள் பயணிக்கிறோம். இது பயந்து அல்ல, தேவையில்லை என்ற ரீதியில் கடந்து செல்கிறோம்" என்றார். நடிகை கீர்த்தி சனோன் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சனோனுக்கு, பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவரது துடிப்பான நடிப்பும், எடுப்பான ஆட்டமும் ரசிகர்களை கொண்டாடச் செய்து வருகின்றன. சமீபகாலமாக படங்களில் கவர்ச்சி காட்டி…