உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடை வீதிகளில் களைக்கட்டிய தீபாவளி ஷாப்பிங்; ஜவுளிக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

சென்னை, தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரம், பட்டாசுதான் அனைவருடைய நினைவுக்கும் வரும். தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகைக்கு இன் னும் ஒருவார காலம் முழுமையாக உள்ள நிலையில், தீபாவளி பண்டிகை கால விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஜவுளி, இனிப்பு, பட்டாசுக் கடைகளில் தீபாவளி பண்டிகை விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜவுளிக் கடைகளில் நன்றாகவே இருப்பதாகவும், இனிப்பு…