Puthiya Thalaimurai
’பிரிட்டன் ராணுவம் ஒரு பயங்கரவாத அமைப்பு..’ ஈரான் அறிவிப்பால் அதிர்ச்சி!
பிரிட்டனின் ராயல் கடற்படை மற்றும் விமானப்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த ஈரான், சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நீடிக்கும் பதற்றத்தின் பின்னணியில், பிரிட்டனின் நடவடிக்கைகள் ஈரானுக்கு எதிரானவை என குற்றம்சாட்டி, பதிலடி நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செய்தியாளர் - M.மீரா அமெரிக்கா, இஸ்ரேலுடன் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரிட்டனுக்கு எதிராக ஈரான் அதிரடி…