உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

என்னுடைய வேலை சரியான முடிவுகளை எடுப்பது, அனைவரும் விரும்பும் முடிவை எடுப்பதல்ல: கௌதம் கம்பீர்

தன்னுடைய வேலை சரியான முடிவுகளை எடுப்பது, அனைவரும் விரும்பும் முடிவுகளை எடுப்பதல்ல என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் இன்று (நவம்பர் 1) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-3 என்ற கணக்கில் நிறைவு செய்தது. நியூசிலாந்துக்கு…