Maalaimalar
பழைய சாலையினை அகழ்ந்தெடுத்து முறையாக புதிய தார்சாலை அமைக்க வேண்டும்- மாநகராட்சி ஆணையாளர்
சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் விஜய் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீட்டில் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள 110 விதியின் கீழ் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ரூ.154.16 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிக்கப்பட்டு, அதில் கண்காணிப்புக் குழுவின்…